வார்த்தை விளையாட்டு


2.4.1 द्वारा Devunne
Jul 6, 2018 पुराने संस्करणों

வார்த்தை விளையாட்டு के बारे में

वर्ड खेल - एक पूरा नार्वे पहेली खेल।

வார்த்தை விளையாட்டு - ஒரு முழுமையான தமிழ் புதிர் விளையாட்டு. கட்டங்களில் ஒளிந்திருக்கும் தமிழ் சொற்களை கண்டுபிடிக்கும் சவால். சொற்கள் பல்வேறு பிரிவுகளில் பகுக்கப்பட்டுள்ளன.

வார்த்தை விளையாட்டு - ஒரு புதுமையான தமிழ் வார்த்தை விளையாட்டு (Tamil Word Game). உங்கள் தமிழ் அறிவை கூர்மைப்படுத்தும் விளையாட்டு. அணிகளில் ஒளிந்திருக்கும் வார்த்தைகளை உங்கள் விரல்களால் எழுத்துக்களை இணைத்து முழுமைப்படுத்துங்கள். அணியில் இருக்கும் அனைத்து வார்த்தைகளையும் கண்டுபிடித்தால் அடுத்த நிலை பெயரெல்லாம். 1000 க்கும் அதிகமான தமிழ் வார்த்தைகள், உங்களுடைய தமிழ் சொல்லகராதியை வலுப்படுத்தும்.

1.ஒவ்வொரு நிலைகளிலும், 9 பிரிவுகளில் குறுக்கெழுத்துப் போட்டி விளையாட்டு உள்ளது.

2.தமிழோடு உறவாடி வார்த்தைகளை கண்டுபிடிப்பது மிகவும் விருவிருப்பான தமிழ்ச்சுவை பொங்க விளையாடலாம்.

3.கற்பனைத்திறனை அதிகரிக்க குறுக்கெழுத்துப்போட்டி விளையாட்டு இன்றியமையாததாக அமையும்.

4.நினைவாற்றலை அதிகரிக்கவும், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி விளையாட்டு உங்களுக்கு உதவும்.

5.சிறந்த தமிழ் வார்த்தை விளையாட்டுகளில் தமிழ் குறுக்கெழுத்துப்போட்டியும் ஒன்று.

6.வார்த்தைப்புதிர் விளையாட்டுகளில் மிக எளிமையாக விளையாடக்கூடிய அப்ளிகேசன் வார்த்தை விளையாட்டு.

7.வார்த்தை விளையாட்டு உங்களின் தமிழ் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் உள்ள குறுக்கெழுத்து சரியான சொல் கண்டுபிடிக்க கவனம் செலுத்துகிறது மேலும் அது காட்டப்படும் குறிப்பை வைத்து வார்த்தைகள் கண்டுபிடிக்க வேண்டும்.குறுக்கெழுத்து புதிர் இது எளிதானது மேலும் தோழமையானது. தமிழ் குறுக்கெழுத்து ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மற்றும் தமிழ் அறிவை மேம்படுத்த உதவும்.

नवीनतम संस्करण 2.4.1 में नया क्या है

Last updated on Jul 10, 2018
Bugs fixed

अतिरिक्त ऐप जानकारी

नवीनतम संस्करण

2.4.1

द्वारा डाली गई

Birdman Barrie

Android ज़रूरी है

Android 4.4+

अधिक दिखाएं

Use APKPure App

Get வார்த்தை விளையாட்டு old version APK for Android

डाउनलोड

Use APKPure App

Get வார்த்தை விளையாட்டு old version APK for Android

डाउनलोड

வார்த்தை விளையாட்டு वैकल्पिक

Devunne से और प्राप्त करें

खोज करना