Our website uses necessary cookies to enable basic functions and optional cookies to help us to enhance your user experience. Learn more about our cookie policy by clicking "Learn More".
Accept All Only Necessary Cookies
TamilMatrimony Lite®- The No.1 choice of Tamilians आइकन

1.1 by Matrimony.com Ltd.


Aug 4, 2018

TamilMatrimony Lite®- The No.1 choice of Tamilians के बारे में

இலட்சக் கணக்கான வரன்களிலிருந்து உங்கள் வாழ்க்கைத் துணையை இன்றே தேர்ந்தெடுங்கள்!

வணக்கம், உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணையை விரைவாகவும் எளிதாகவும் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி லைட் ஆப்-ஐ பயன்படுத்துங்கள். தமிழ் மேட்ரிமோனி லைட் என்பது தமிழ் மேட்ரிமோனி ஆப்-ன் சிறு(லைட்டர்) பதிப்பாகும். இது உங்களுக்கு ஸ்டோரேஜ், பேட்டரி லைஃப், மற்றும் ஸ்லோ நெட்வொர்க் பிரச்சினைகளைப் பற்றிய கவலைகள் இன்றி சிறந்த பொருத்தம் பார்க்கும் சேவையை பெற உதவுகிறது. தமிழ் மேட்ரிமோனி லைட் 2ஜி மற்றும் 3ஜி இணைப்புகளில் தடையின்றி வேலை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் 1MB க்கும் குறைவான இடத்தை எடுத்துக்கொள்ளும்.

தமிழ் மேட்ரிமோனி என்பது இந்தியாவின் மிகவும் நம்பிக்கையான போர்ட்டல், Matrimony.com –ன் ஒரு அங்கம். மிகவும் அதிகமான எண்ணிக்கையில் ஆன்லைனில் பதிவுசெய்யப்பட்ட திருமணங்களை நடத்தியதற்கு “லிம்கா புக் ஆப் வேர்ல்ட் ரெகார்டில்” இடம்பெற்றுள்ளோம். உலகெங்கும் லட்சக்கணக்கான கல்யாணங்களை வெற்றிகரமாக நடத்தியதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தமிழ் மேட்ரிமோனி லைட்-ன் சில அம்சங்கள்:

- இலவச பதிவு

- 100% உத்தரவாதமும் பல பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த நம்பகமான ஆப்

- உங்களை பிடித்துள்ள உறுப்பினர் தொடர்ப்புக்கொள்ளும்போது உடனடி அறிவிப்புகள்

- உங்களுக்கு பிடித்த தமிழ் மணப்பெண்கள் மற்றும் மாப்பிள்ளைகளை பட்டியலில் தேர்வு செய்யலாம்

வன்னிய குல சத்திரியர், வன்னியர், பிராமிண்- ஐயர், ஐயங்கார், முதலியார், ஆதி திராவிடர், நாடார், தேவர்/முக்குலத்தோர் , செட்டியார், கொங்கு வெள்ளாள கவுண்டர், பிள்ளை மற்றும் பல சமுதாய மணப்பெண்கள் மற்றும் மாப்பிளைகளுக்கு பொருத்தமான வாழ்க்கை துணைகளை தேர்வு செய்ய மிகவும் உதவியாக இருந்திருக்கிறோம்.

எங்களிடம் மதம் சார்ந்த விருப்பங்களோடு வாழ்க்கை துணையை தேட வசதிகள் உள்ளன.

எங்களிடம் ஹிந்து, முஸ்லிம், முஸ்லிம் சுன்னி, முஸ்லிம் சியா, ஜெயின் திகம்பர், ஜெயின் ஷ்வேதம்பர், கத்தோலிக்க கிறிஸ்துவர், ப்ராடஸ்டான்ட் கிறிஸ்துவர், சீக்கியர், மற்றும் புத்த மதத்தை சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளன.

எங்களிடம் இந்தியாவெங்கும் தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, பாண்டிச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் டெல்லியில் உறுப்பினர்கள் உள்ளனர். கூடுதலாக எங்களிடம் NRI தமிழ் உறுப்பினர்கள் மலேசியா, USA, சிங்கப்பூர், UAE, UK சௌதி அரேபியா, ஸ்ரீலங்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளனர்.

இன்றே தமிழ் மேட்ரிமோனி லைட் ஆப்-ஐ டவுன்லோட் செய்யுங்கள்!

Vanakkam, now connect faster and easier with your prospective matches using TamilMatrimony Lite App. TamilMatrimony Lite is a lighter version of TamilMatrimony app that helps you to avail a great matchmaking service on the go without having to worry about storage, battery life, or slow network. Tamil Matrimony Lite is designed to work seamlessly even on 2G or 3G connections and takes up less than 1 MB space on your smart phone.

TamilMatrimony is part of Matrimony.com, India’s most trusted matrimony portal. We featured in the Limca Book of World Records for the largest number of documented marriages online. We are happy to be responsible for millions of successful Kalyanam across the globe.

Some of Tamil Matrimony Lite’s features:

- Free registration

- Safe and secure app with 100% guaranteed privacy

- Getting instant notifications when a member communicates

- Shortlist Tamil Manappen/Mappillai and save potential matches

We have a distinguished past record of helping Tamil-speaking members find matches from across different Tamil-speaking communities such as Vannia Kula Kshatriyar, Vanniyar, Brahmin - Iyer, Iyengar, Mudaliyar, Adi Dravida, Nadar, Devar / Thevar / Mukkulathor, Chettiar, Kongu Vellala Gounder, Pillai.

We also have many profiles for religion specific preferences like Hindu, Muslim, Muslim Sunni, Jain Digambar, Jain Shwetambar, Christian Catholic, Sikh, Muslim Shia, and Buddhist.

Our profiles are spread across India in Tamil Nadu, Karnataka, Maharashtra, Pondicherry, Andhra Pradesh, Kerala and Delhi. Additionally, we offer NRI Tamil profiles from across the world in Malaysia, USA, Singapore, UAE, UK, Saudi Arabia, Sri Lanka, Canada, and Australia.

Our large database of profiles and advanced search criteria ensure that you have the best chance to meet your soul mate. With our help your Varan thedal can end in a happy Thirumanam.

Download the TamilMatrimony Lite App today!

नवीनतम संस्करण 1.1 में नया क्या है

Last updated on Aug 4, 2018

- General Bug Fixes and Product Enhancements.
- Customer feedback option available now.

अनुवाद लोड हो रहा है...

अतिरिक्त ऐप जानकारी

नवीनतम संस्करण

निवेदन TamilMatrimony Lite®- The No.1 choice of Tamilians अपडेट 1.1

द्वारा डाली गई

Esmeralda Hernandez Sanchez

Android ज़रूरी है

Android 4.4+

अधिक दिखाएं

TamilMatrimony Lite®- The No.1 choice of Tamilians स्क्रीनशॉट

टिप्पणी लोड हो रहा है...
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलतापूर्वक सब्सक्राइब!
अब आप APKPure की सदस्यता ले रहे हैं।
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलता!
अब आप हमारे न्यूज़लेटर की सदस्यता ले चुके हैं।