Use APKPure App
Get Sri Rudram Chamakam Tamil with Lyrics old version APK for Android
तमिल में हिंदू भगवान भगवान शिव की सबसे अच्छी भक्ति गीत श्री Rudram Chamakam (गीत)
Sri Rudram Chamakam Tamil with Lyrics (ஸ்ரீ ருத்ரம்)
ஸ்ரீ ருத்ரம் (நூல்) யசூர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம்
ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள்
நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர்.
சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும்.
சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.
நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்
சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.
நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.
ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன.
ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன.
ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர்.
11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே—)வருகிறது.
தினமும் வழிபாட்டின் போது ஸ்ரீ ருத்ரம் பாடி வழி பட நன்மை பயக்கும்.
Srirudram, also known as Rudraprasna, is a hymn devoted to lord Shiva.
It is part of the Yajur Veda and one of the greatest of the Vedic hymns for all round benefits and to remove all doshas & difficulties.
In most of the poojas and homas it recited by the Vedic pundits. Sri Rudram is in two parts.
The first part, chapter 16 of the Yajurveda, is known as Namakam because of the repeated use of the word “Namo” in it.
The second part, chapter 18 of the Yajurveda, is known as chamakam because of the repeated use of the words “Chame”.
Rudram is divided into 11 sections called Anuvakas.
Key Features Of Sri Rudram Chamakam Tamil with Lyrics
1. Designed for all types of Mobile and Tablet
2. High quality Audio
3. Play in background
4. Repeat Mode (Repeat of all songs/current song)
5. Set as Ringtone, alarm, notification
6. Pause during call
7. Can move to SD
8. Fully Off-line (Internet Not Needed)
Keywords for Sri Rudram Chamakam Tamil with Lyrics:
Tamil devotional songs, Tamil bhakthi songs, devotional songs, Lord Siva Songs, Siva songs Tamil, Tamil Bakthi Padalgal, Bakthi Padalgal Siva, Siva Bakthi Padalgal, Tamil Devotional songs, Siva Padalagal, Hindu God Songs, Hindu devotional songs, All God Songs. Lord Siva devotional songs
Kindly help us by rate our app
Thank you for downloading Sri Rudram Chamakam Tamil with Lyrics app
Last updated on Oct 10, 2017
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
द्वारा डाली गई
Dreecks Tur
Android ज़रूरी है
Android 2.3.4+
श्रेणी
रिपोर्ट
Sri Rudram Chamakam Tamil with Lyrics
1.0 by Appz Globe
Oct 10, 2017