Use APKPure App
Get Sivagami Sabatham Kalki Tamil old version APK for Android
கல்கியின் ஈடு இணை இல்லாத ஒப்பற்ற வரலாற்று நாவல் - சிவகாமியின் சபதம்
தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை। அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை। கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன்। அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும்। இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி। அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி। இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது। இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம்। இது ஒரு சரித்திர நாவல்। இல்லை ... இல்லை .... 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல்।
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்।
கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல்
பரஞ்சோதி யாத்திரை,
காஞ்சி முற்றுகை,
பிக்ஷுவின் காதல்,
சிதைந்த கனவு
என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்। இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது। இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம்। இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள்। இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள்।
रामास्वामी अय्यर कृष्णमूर्ति, बेहतर अपनी कलम का नाम कल्कि से जाना जाता है, एक तमिल लेखक, पत्रकार, कवि, आलोचक और भारतीय स्वतंत्रता कार्यकर्ता था। यह एक कल्कि ने एक और क्लासिक उपन्यास, मेरे तमिल पाठ इंजन में गाया है, मैं महान लेखक कल्कि और अपने काम करता है के बारे में कुछ भी समझाने की जरूरत नहीं है .. यह अच्छी तरह से हर किसी के लिए जाना जाता है ..
मैं आप अपने एंड्रॉयड मोबाइल में इस उपन्यास का आनंद उम्मीद है। अपने Android उपकरणों में कल्कि तमिल पुस्तक - आप Sivagamiyin Sabatham डाउनलोड कर सकते हैं।
अनुप्रयोग के बारे में,
तमिल पाठ प्रतिपादन इंजन
इन सभी कहानियों एक स्पष्ट तमिल ग्रंथों कि पढ़ने के अनुभव एक आनंद बनाता है के साथ एक पुस्तक शैली में गाया जाता है।
पढ़ने PREFERENCES
आप अपनी खुद की वरीयताओं मैच के लिए फ़ॉन्ट आकार और पृष्ठभूमि में बदल सकते हैं। नीचे उपलब्ध पढ़ने मोड के सेट कर रहे हैं।
दिन की रोशनी
रात्री स्वरुप
एक प्रकार की मछली
आधुनिक
अन्य विशेषतायें
आप जोड़ सकते हैं और बुकमार्क का प्रबंधन फिर से पढ़ा पृष्ठों की यात्रा करने के लिए कर सकते हैं, यह भी आप पिछले पढ़ें पेज हर बार खोल सकते हैं। पृष्ठों पूर्ण स्क्रीन मोड में दिखाई देगा, आप छोड़ दिया और सही स्वाइप करके बदल सकते हैं।
कृपया हमें दर और अपने मूल्यवान टिप्पणी छोड़ देते। हम आपके सुझावों और टिप्पणियों से app में सुधार करने में खुशी होगी।
Last updated on Jul 26, 2023
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
द्वारा डाली गई
Miguel Isaac
Android ज़रूरी है
Android 5.0+
श्रेणी
रिपोर्ट
Sivagami Sabatham Kalki Tamil
59 by Sudhakar_Kanakaraj
Jul 26, 2023