Nov 12, 2015
तमिल जानकारी ऐप पुराने संस्करण डाउनलोड और इंस्टॉल करें Pulanam - Tamil News जो आपके डिवाइस मॉडल के अनुकूल है और अपनी पसंदीदा सुविधाओं का आनंद लें!
புலனம் பதிப்பு 2 முழுவதும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய இடைமுகம் மறுவடிவமைப்பு, பிரிவுகள் மறுசீரமைப்புடன் குறிச்சொற்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் தேவைக்கேற்ப எங்கள் புதிய பதிப்பை மாற்றியமைத்துள்ளோம். ஓவ்வொரு செய்திகளையும் இப்பொழுது மின்னஞ்சல், புலனம் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் உங்கள் நண்பர்களிடம் பகிரலாம். இப்புதியப் பதிப்பைப் பயன்படுத்தி இச்செயலியின் மேம்பாட்டிற்கு உங்களின் கருத்துகளை தெரிவிக்கவும். நன்றி. - ஓம்தமிழ்