Agathiyar Arudam


BALAJI APPS
1.1
पुराने संस्करणों

विश्वसनीय ऐप

Agathiyar Arudam के बारे में

Agathiyar Arudam अपने बहुत ही सरल और शक्तिशाली

ஆகத்தியர் ஆரூட முறைக்கு ஒரு யந்திரம் அவசியமாகிறது। அறுபத்திநாலு கட்டங்களை கொண்ட யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில்கீறிக் கொள்ள வேண்டும்। சூரிய ஒளி இல்லாத சமயத்தில் யந்திரத்தினை பயன்படுத்தி ஆரூடம் பார்க்கக் கூடாது।

இந்த யந்திரத்தின் அமைப்பு மிகவும் எளிமையானதாகும்। எட்டுக்கு எட்டு அளவிலான சதுரத்தில் 64 கட்டங்களாக பிரிக்கப் பட்ட எளிய அமைப்புடையது। இந்த கட்டங்கள் முழுவதும் எண்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும்। பெரிதான சிக்கலோ, சிரமமோ இல்லாத எளிய ஆரூட முறை இது।

இந்த யந்திரத்தை வைத்து எப்படி ஆரூடம் பார்ப்பது?

ஆரூட யந்திரத்தை தங்களின் இஷ்ட தெய்வத்தின் முன்னர் வைத்து வணங்கிய பின்னர், குருவருளை மனதில் தியானித்து தனது தேவைகளை மனதில் நினைத்து யந்திரத்தில் உள்ள எண்களில் ஏதேனும் ஒன்றினை தொட வேண்டும்। அந்த எண்ணைக் குறித்துக் கொண்டு பின்னர் அந்த குறிப்பிட்ட எண்ணுக்கு அகத்தியர் அருளிய பாடலைப் படித்து பலனை அறிய வேண்டும்।

இதே முறையில் மற்றவர்களுக்கும் செய்யலாம்। கண்களை மூடி இஷ்ட தெய்வத்தை வணங்கி, பிரச்சினைகளை மனதில் நினைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு எண்ணை தொடச்சொல்லி பலன் சொல்லலாம்। சிலர் மணதில் ஒரு எண்ணை நினைத்து அதைக் கூறும்படிக் கூறி அதற்கு பலன் சொல்வதுமுண்டு।

************************************************** ************************************************** ****

कोई सुझाव, प्रतिक्रिया और शिकायतों। कृपया संपर्क करें: happyendnet11@yahoo.co.in

************************************************** ************************************************** ****

अतिरिक्त ऐप जानकारी

नवीनतम संस्करण

1.1

द्वारा डाली गई

Kas Ngi

Android ज़रूरी है

Android 6.0+

Available on

अधिक दिखाएं

Agathiyar Arudam वैकल्पिक

BALAJI APPS से और प्राप्त करें

खोज करना

सुरक्षा रिपोर्ट

Agathiyar Arudam

1.1

सुरक्षा रिपोर्ट जल्द ही उपलब्ध होगी। इस बीच, कृपया ध्यान दें कि इस ऐप ने APKPure की प्रारंभिक सुरक्षा जांच पास कर ली है।

SHA256:

c4de8a0f365dd2ec925e8298c15bdd62c364f9c36b0f4d0272f271620ba0b02e

SHA1:

684ab4ed77d7af4fd69c4800b7366c9cb60dd8c5