Our website uses necessary cookies to enable basic functions and optional cookies to help us to enhance your user experience. Learn more about our cookie policy by clicking "Learn More".
Accept All Only Necessary Cookies

Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் के बारे में

பிரபல்துஆ களில்களில் "பிரபல ஹஸ்" துஆக்ஹிழ் துஆக்ர் சிறந்சிறந் களின்களின் துஆக துஆக்।

“துஆ குமைல்” எனும் பிரார்த்தனை நபி ஹிழ்ர் (அலை) அவர்களின் துஆவாகும். இமாம் அலீ (அலை) அவர்கள் இந்த துஆவை தமது தோழரான குமைல் என்பவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

குமைல் கூறுகின்றார்: “ஒருநாள், இமாம் அலீ (அலை) அவர்களின் வீட்டிற்கு பணிவிடை செய்வதற்காகச் சென்றேன். இமாமவர்கள் என்னிடம், “எதற்காக வந்தீர்கள்?” எனக் கேட்டார்கள். “நபி ஹிழ்ர் (அலை) அவர்களுடைய துஆவைக் கற்பதற்காக வந்துள்ளேன்.” என நான் கூறினேன்.

இமாமவர்கள் கூறினார்கள்: “இந்த துஆவை நீங்கள் மனனம் செய்தால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவிலும் அல்லது ஒவ்வொரு மாதமும் அல்லது வருடத்தில் ஒரு தடவை அல்லது குறைந்தது உங்களது ஆயுளில் ஒரு தடவையாவது ஓதுங்கள். அது உங்களுடைய வாழ்க்கையில் போதுமானது. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். உங்களுடைய நாட்கள் பரக்கத்தாக அமையும். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தவ்பாவை அங்கீகரிப்பான்.”

This Application Made by:

Nafras Muhammad نفراس محمد

Zawar Reza Hussain Alhussaini

زوار رضا حسین الحسینی

अनुवाद लोड हो रहा है...

अतिरिक्त ऐप जानकारी

नवीनतम संस्करण

निवेदन Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் अपडेट 6.0

द्वारा डाली गई

Alex Wattiaux

Android ज़रूरी है

Android 4.0.3+

अधिक दिखाएं

नवीनतम संस्करण 6.0 में नया क्या है

Last updated on Jan 18, 2020

-Completely Offline
-Now Support Android Pie 9.0
-Improve performance
-Bug Fixes
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وآلِ مُحَمَّدٍ وعَجِّلْ فَرَجَهُمْ

अधिक दिखाएं

Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் स्क्रीनशॉट

पिछले 24 घंटों में लोकप्रिय लेख

टिप्पणी लोड हो रहा है...
भाषाओं
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलतापूर्वक सब्सक्राइब!
अब आप APKPure की सदस्यता ले रहे हैं।
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलता!
अब आप हमारे न्यूज़लेटर की सदस्यता ले चुके हैं।