Use APKPure App
Get Thirukural old version APK for Android
உலகப் பொதுமறையாம் திருக்குறள் இப்போது ஆங்கில அர்த்தத்துடன் இன்னும் விளக்கமாக
திருக்குறள் (तिरुक्कुरल) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்। இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர்। இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன। திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது। இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்। மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது। இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது।
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்। கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது।
திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்। அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான்। தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர்। அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்।
அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்। அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம்। அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்। நன்றி।
प्रिय मित्रो, यह बहुत अधिक तय की और मेरी Thirukural एप्लिकेशन का उन्नत संस्करण है। app आप अपने एंड्रॉयड मोबाइल में हमारे Thirukural संदर्भ के लिए मदद करता है। अनुप्रयोग, सुविधाओं के नीचे है
1. नेविगेशन பால் और से அதிகாரம்
2. कुरल और कुरल तमिल और अंग्रेजी में स्पष्टीकरण
3. आप अपने खुद के पसंदीदा सूची में जोड़ सकते हैं कुरल
4. आप अपने फेसबुक दीवारों में कुरल पोस्ट कर सकते हैं
5. आप कुरल (दिन मोड, रात मोड, क्लासिक मोड, पुस्तक मोड) के लेआउट बदल सकते हैं
6. आप दोनों तमिल और अंग्रेजी में कुरल खोज सकते हैं
7. आप अपने Android घर स्क्रीन पर कुरल विजेट जोड़ सकते हैं, दैनिक एक कुरल अपने Android घर स्क्रीन विजेट पर ताजा हो जाएगा
8. आप फ़ॉन्ट आकार को बदल सकते हैं
9. यह गोलियाँ, HD और पूर्ण HD स्क्रीन एंड्रॉयड उपकरणों के रूप में अच्छी तरह से समर्थन करता है
मुझे अपनी प्रतिक्रिया लोग जानते हैं। मेरे पहले Thirukural एप्लिकेशन पर पाया मुद्दों पर इस के साथ तय हो गई है।
आप डाउनलोड Thirukural திருக்குறள் अनुप्रयोग किताब मुक्त कर सकते हैं
द्वारा डाली गई
Iam Amir
Android ज़रूरी है
Android 2.3.2+
श्रेणी
रिपोर्ट
Last updated on Jul 31, 2015
Android Lollipop - Tamil Font Issue Fixed
Support to Quad HD - 2K Screens
Thirukural
திருக்குறள் AppSudhakar_Kanakaraj
2.0
विश्वसनीय ऐप